பெந்தகோஸ்துவே மனம் திரும்பு

*🌿 பெந்தகோஸ்துவே மனம் திரும்பு!*


மரியன்னை ஆண்டவர் இயேசுவின் வாடகைதாய் என்று தப்பறையான கருத்தை போதித்து மரியன்னையின் இதயத்தை  வாளால் குத்தும்  பெந்தகோஸ்து  மத சபையினர்.

💥ஆண்டவர் இயேசுவின் பிறப்பை இழிவுபடுத்தும் பெந்தகோஸ்து சபையினர்

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு பிரியமான அன்பர்களே,
நான் உங்கள் சகோதரன் அந்தூஸ் பேசுகிறேன். நாம் தினந்தோறும் பார்க்கும் Facebook, WhatsApp பதிவுகளில் பெந்தகோஸ்து மத போதகர்கள் ஆண்டவர் இயேசுவின் கத்தோலிக்க திருச்சபை மற்றும் தேவதாய் மரியன்னைய இழிவு படுத்தி பதிவிடுவதை பார்க்கலாம் அந்த வகையில் பெந்தகோஸ்து மத போதகர்கள் அள்ளி வீசும் தப்பறைகளில் ஒன்று தேவதாய் மரியன்னை குறித்து தரக்குறைவான கருத்தை பதிவிடுகிறார்கள் அந்த தப்பறை  திருட்டு பெந்தகோஸ்து மத போதகர்களுக்கு பதில் தருவதே இந்த பதிவு.

🙋‍♂️ஜென்ம பாவத்திற்கு மரியன்னைக்கும் பகை

💥உலகம் தொடங்கும் போதே சொல்லபட்ட  முதல் தீர்க்க தரிசனத்தால்  முன்குறிக்கபட்டு  ஜென்ம பாவமில்லாமல் உற்பவித்த தேவதாய் மரியன்னை.
Praise the Lord

ஆதாம் ஏவாளை ஜென்ம பாவத்தில் தள்ளிய சாத்தானிற்கும்  மரியன்னைக்கும பகை பெண்ணின் வித்தாக வந்த ஆண்டவர் இயேசு சாவான பாவத்தை சிலுவை பலியால்  வென்று சாத்தானின் தலையை நசுக்கினார்.
Praise the Lord
👇

💥தொடக்க நூல் - தொநூ  3 15 உனக்கும் பெண்ணுக்கும்,
உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்” என்றார்.

💥மரியன்னை  தூய ஆவியின் மணவாட்டியாகி கருவுற்றுதான் இறைமகனை ஈன்றார்

💥எசாயா - எசா  7 14 ஆதலால் ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த கன்னி  பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவள் ‘இம்மானுவேல்’ என்று பெயரிடுவார்.

💥லூக்கா - லூக்  1 31 இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.

💥லூக்கா - 1. 35 வானதூதர் அவரிடம், “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்.

💥ஆண்டவர் இயேசு கடவுளும் மனிதனுமாக இருக்கும் இறை தன்மையை பிரித்து பார்க்க மனிதனுக்கு அதிகாரம் இல்லை.
Praise the Lord!

💥யோவான் - யோவா  1 14 வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்.

💥1 யோவான் - 1 யோவா  5 6 நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் நீரால் மட்டும் அல்ல. நீராலும் இரத்தத்தாலும் வந்தவரென தூய ஆவியார் சான்று பகர்கிறார். தூய ஆவியாரே உண்மை.
Praise the Lord

💥இறைவனின் தாய் என்று உலகிற்கு அறிவித்த தூய ஆவியானவர்

💥லூக்கா - லூக்  1 41 மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்.

💥 அப்போது அவர் உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!

💥 என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார் ?

மரியன்னையிடம் பிறந்த ஆண்டவர் இயேசு அதே உடலோடு விண்ணகம் ஏறி சென்றார்.
Praise the Lord

💥திருத்தூதர் பணிகள் - திப  7 55-56 அவரோ தூய ஆவியின் வல்லமையை நிறைவாய்ப் பெற்று, வானத்தை உற்று நோக்கினார். அப்போது கடவுளின் மாட்சியையும் அவர் வலப்பக்கத்தில் இயேசு நிற்பதையும் கண்டு,
“இதோ, வானம் திறந்திருப்பதையும், மானிட மகன் கடவுளது வலப்பக்கத்தில் நிற்பதையும் காண்கிறேன்” என்று கூறினார்.

💥ஆண்டவர் இயேசு மானிட மகன் மனித உருவத்தில்  பிதாவின் வலது பக்கத்தில் இருப்பதாக ஸ்தேவான் 
தூய ஆவியால் நிறைந்து வானத்தை பார்த்த சொன்னது
ஆண்டவர் இயேசு  உடலோடு விண்ணகத்தில்  இருப்பார் என்ற தீர்க்க தரிசனம்.
Praise the Lord

💥திருப்பாடல்கள் - திபா  16 8 ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன்.

9 என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.

10 ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்பவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர்.
Praise the Lord

💥மனித உருவில் வந்த இயேசு கிறிஸ்துவை கடவுள் என்றே அறிக்கை இடவேண்டும் பிரித்து பாரக்ககூடாது
Praise the Lord

2 யோவான் - 2 யோவா  1 7 ஏனெனில் ஏமாற்றுவோர் பலர் உலகில் தோன்றியுள்ளனர். இயேசு கிறிஸ்து மனிதராக வந்தவர் என்னும் உண்மையை இவர்கள் எற்றுக்கொள்வதில்லை. இவர்களே ஏமாற்றுவோர், எதிர்க் கிறிஸ்துகள்.
Praise the Lord

1 யோவான் - 1 யோவா  4 2 இயேசு கிறிஸ்து மனிதராக வந்தவர் என்னும் உண்மையை ஏற்றுக்கொள்ளும் தூண்டுதல் அனைத்தும் கடவுளிடமிருந்து வருவது. இவ்வாறு கடவுளிடமிருந்து வரும் தூண்டுதல் எதுவென அறிந்து கொள்வீர்கள்

3 இயேசுவை ஏற்று அறிக்கையிட மறுக்கும் தூண்டுதல் எதுவும் கடவுளிடமிருந்து வருவதல்ல. இதுவே எதிர்க்கிறிஸ்துவிடமிருந்து வரும் தூண்டுதல். இந்த எதிர்க் கிறிஸ்து வருவதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்! இதோ! இப்போதே அவன் உலகில் இருக்கிறான்.
Praise the Lord
1 யோவான் - 1 யோவா  5 6 நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் நீரால் மட்டும் அல்ல. நீராலும் இரத்தத்தாலும் வந்தவரென தூய ஆவியார் சான்று பகர்கிறார். தூய ஆவியாரே உண்மை.
Praise the Lord

வார்த்தைக்கு வார்த்தை விவிலியத்தில் உள்ளதா என்று கேட்கும் கூட்டமே

ஆண்டவர் இயேசு தனது தாயை சிலுவையடியில் பெயர் சொல்லாத அன்பான சீடனுக்கு தந்தார் என்று உள்ளதே

அன்பான சீடன் யார் —————- ?

ஒருவரின் தாய் இன்னோரு நபருக்கு தாயாக முடியுமா ?

ஆண்டவர் இயேசு வாடகை தாய்க்கு பிறந்தார் என்று விவிலியத்தில் எங்கு உள்ளது ?

👉பெந்தகோஸ்து கும்பலே உங்களுக்கு வாரிசு வேண்டும் என்றால் பெண்களை  வாடகைக்கு எடுத்துதான் உனது வாரிசை உருவாக்கி கொள்வீர்களா?

👉தலை முறை தலைமுறையாக இந்த வழக்கம் உங்கள் அமைப்பில் உள்ளதா ? தாய்மை பண்பு உங்கள் அமைப்புகளில் கிடையாதா?

👉பெண்களை போதை பொருளாக பார்பவர்களா நீங்கள் ?

👉உங்கள் அமைப்புகளில் திருமணம் என்ற பெயரில் நீங்கள் செய்வது வாடகை ஒப்பந்தமா  ?

பெந்தகோஸ்துவே மனம் திரும்பு

🙏Glory to Jesus 🙏 Ave Maria🙏


Comments

Popular posts from this blog

சுருக்கமான சிலுவைப்பாதை ! தமிழ் மொழியில் !

Gospel of the day 02/August/2026

Gospel of the day 24/December/2023